A2ZAPK

மூலிகை மருந்துகள்1.2

மூலிகை மருந்துகள் v1.2

Downloads: 853


Free

மூலிகை மருந்துகள் / Specifications

மூலிகை மருந்துகள் / Screenshots

மூலிகை மருந்துகள் 1.2
Loading... மூலிகை மருந்துகள் 1.2
Loading... மூலிகை மருந்துகள் 1.2
Loading... மூலிகை மருந்துகள் 1.2

மூலிகை மருந்துகள் / Description

நோயணுகா நெறிகளும் எளிய முறையில் மூலிகை மருந்துகளும் எனும் இச்சிறு நூலில் ஆசிரியர் சு முத்து அவர்கள் நோய் வராமல் தடுக்கும் முறைகளை விவரமாக கூறியுள்ளர். மேலும் நோய் வந்தால் சிகிச்சை செய்ய கிட்டத்தட்ட 150 - க்கும் மேற்பட்ட மூலிகைகளையும் தினசரி உபயோகிக்கும் பொருட்களையும் பல்வேறு நோய்களை தீர்க்க அவைகளின் உபயோகமும் செய்முறைகளும் விரிவாக விளக்கியுள்ளர். நகரங்களில் சுலபமாக கிடைக்கும் பொருட்களும் சில நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடைச் சரக்குகளையும் உபயோகித்து அடிக்கடி வரும் எளிய நோய்களுக்கு அதிக செலவில்லா சிரமமில்லா சிகிச்சைகள் கூற்ப்படுள்ளன.

அனைவருக்கும் மிகவும் உபயோகமானதொரு நூல். நோயை தீர்ப்பதை விட நோய் வராமல் தடுப்பது முக்கியம். ஆதலால் இதில் உள்ள குறிப்புகளைக் கொண்டு நோய் வராமல் தடுப்பது தவறியும் வந்தால் சிகிச்சையும் எளிது. சிறிய நோய்களை ஆரம்பத்திலேயே கவனித்தால் பெரிய நோய்கள் வராமல் தடுப்பதும் சுலபம். ஆசிரியரின் சேவை மனப்பான்மையால் அனைவரும் பயன்பெற அவரது குடும்பத்தினர் இதனை இலவசமாக வெளியிட அனுமதியளித்துள்ளனர்.
Noyanuka morals in this little book is a simple herbal medicines the author Tsu pearls they are added in detail the methods to prevent the disease. Furthermore if the disease to be treated and nearly 150 - more than herbs daily use items solve a variety of diseases their use methods vilakkiyullar detail. The items are easily available in the cities some of the shop are available in drug stores cargo use often for the simple diseases high paying ciramamilla kurppatullana treatments.

Everyone upayokamanatoru thread. It is important to prevent disease rather than tackling the disease. Therefore to prevent the disease with the notes if the cure is simple mistake. If we look at the very beginning small illnesses preventing diseases easier online. All take advantage of the service attitude of the teacher and his family allowed to publish freely.

Show More >

மூலிகை மருந்துகள் / What's New in v1.2

Upgrade to Android

Choose Download Locations for மூலிகை மருந்துகள் v1.2



Telegram

.

மூலிகை மருந்துகள் / Tags

Share மூலிகை மருந்துகள் At Social Media

.